"மயிரைக் கட்டி மலையை இழுப்போம்...
வந்தால் மலை - போனால் மயிரு"
இந்தப் பழமொழி/சொலவடையை தந்தை பெரியார்
பயன்படுத்தியிருக்கிறார் என்று அறிந்திருக்கின்றேன்.
இதே கருத்தில்லாவிடிலும், இதன் வகையில்ஒரு பழமொழி:
"பட்டா படையாச்சி...படாட்டி மானியாச்சி".
மானின்னா என்னன்னு கேட்கிறீர்களா?
நாம் தயங்கித் தயங்கி சொல்லவோ
எழுதவோசெய்கிறோமே "ஆண்குறி" என்று - அதற்கானசொல்.
சரி மானி என்றால் என்னன்னு சொல்லியாயிற்று.
அப்ப படை என்றால் என்ன என்று யோசித்துப்
பொருள் புரிந்து கொள்ளுங்கள் :-)
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மானி என்பதற்கு இதுதான் அர்த்தமா?:-))
"மல்லாக்கப் படுத்தா மானி
குப்புறப் படுத்தா குண்டி"
அர்த்தம் தெரியாமலேயே இத்தனை நாள் கேட்டுக்கொண்டிருந்தது.அலட்சியமாகவும்,பொறுப்பற்றவர்களாகவும் இருப்பவனைப் பற்றிச் சொல்வது என நினைக்கிறேன்.
//
"மல்லாக்கப் படுத்தா மானி
குப்புறப் படுத்தா குண்டி
//
இதுவும் நன்றாக இருக்கிறது ;-))
Post a Comment